உன் நினைவுகள்

மௌனமாய்
இருப்பதால் மறந்து விட்டேன் என்று நினைக்காதே
"மரணத்திலும்" மறக்க முடியாது உன்னையும் உனோடு வாழ்ந்த நினைவுகளும்
அன்புடன்
சிவா ஆனந்தி