Arthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Feb-2020
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  1

என் படைப்புகள்
Arthi செய்திகள்
Arthi - Arthi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2020 1:06 pm

பெண்ணே அடி பெண்ணே
உன் வளையலின் ஓசையோ
என் மனதை உலுக்குகின்றது
வண்ண வண்ண வளையலடி
வளைந்து நெளிந்த வலையலடி
வளையல்கள் பலவிதம்
வாங்கித்தந்தால் புதுவிதம்
கைக்கு அணியும் அணிகலனடி
காதிற்கு இனிமையான ஓசையடி
மனதினை மகிழ்விக்கும் மந்திரமடி
கருவுற்ற பெண்ணிற்கு பெருமையடி
வளையல் என்ற வண்ணமாலையை
அணிவிக்க வந்தேனடி

மேலும்

Arthi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2020 1:06 pm

பெண்ணே அடி பெண்ணே
உன் வளையலின் ஓசையோ
என் மனதை உலுக்குகின்றது
வண்ண வண்ண வளையலடி
வளைந்து நெளிந்த வலையலடி
வளையல்கள் பலவிதம்
வாங்கித்தந்தால் புதுவிதம்
கைக்கு அணியும் அணிகலனடி
காதிற்கு இனிமையான ஓசையடி
மனதினை மகிழ்விக்கும் மந்திரமடி
கருவுற்ற பெண்ணிற்கு பெருமையடி
வளையல் என்ற வண்ணமாலையை
அணிவிக்க வந்தேனடி

மேலும்

கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே