Arthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Arthi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Arthi செய்திகள்
பெண்ணே அடி பெண்ணே
உன் வளையலின் ஓசையோ
என் மனதை உலுக்குகின்றது
வண்ண வண்ண வளையலடி
வளைந்து நெளிந்த வலையலடி
வளையல்கள் பலவிதம்
வாங்கித்தந்தால் புதுவிதம்
கைக்கு அணியும் அணிகலனடி
காதிற்கு இனிமையான ஓசையடி
மனதினை மகிழ்விக்கும் மந்திரமடி
கருவுற்ற பெண்ணிற்கு பெருமையடி
வளையல் என்ற வண்ணமாலையை
அணிவிக்க வந்தேனடி
பெண்ணே அடி பெண்ணே
உன் வளையலின் ஓசையோ
என் மனதை உலுக்குகின்றது
வண்ண வண்ண வளையலடி
வளைந்து நெளிந்த வலையலடி
வளையல்கள் பலவிதம்
வாங்கித்தந்தால் புதுவிதம்
கைக்கு அணியும் அணிகலனடி
காதிற்கு இனிமையான ஓசையடி
மனதினை மகிழ்விக்கும் மந்திரமடி
கருவுற்ற பெண்ணிற்கு பெருமையடி
வளையல் என்ற வண்ணமாலையை
அணிவிக்க வந்தேனடி
கருத்துகள்