நஞ்சை சதீஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நஞ்சை சதீஸ்
இடம்:  தாராபுரம்
பிறந்த தேதி :  30-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2012
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிப்ரியன்

என் படைப்புகள்
நஞ்சை சதீஸ் செய்திகள்
நவின் அளித்த படைப்பில் (public) Vijay Naveen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jun-2015 6:46 pm

அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த ஒரே கவிதை அவள் பெயர்

நீல வானத்தை விட
நீளமான அவள் நெற்றி

சூரியனை விட கூர்மையான அவள் கண்கள்

மயிலிறகை விட மென்மையான அவள் இமை

தங்க கிண்ணத்தில் வைரம் பதித்தார் போல் அவள் மூக்கு

ரோஜா இதழை விட சிவப்பான அவள் இதழ்

குயிலிசை விட மென்மையான அவள் தமிழிசை

மொத்தத்தில்
எனக்காக பிரம்மன் அனுப்பிய அழகிய லைலா அவள்

அவள் குடியிருக்கிறாள் என்பதால் இதயம் துடிப்பதையே தடுத்துவிட்டேன்

ஆன்பே
பிடிக்கவில்லை
என்றால்
சொல்லிவிடு

நிறுத்திவிடுகிறேன்

இப்படி ஓவரா ரீல் விடுவதை...😜

மேலும்

வருகைக்கு மிகவும் நன்றி நண்பர்களே 25-Jun-2015 10:16 am
உங்கள் ரீலே ரியலாக மின்னுகிறதே. மிக நன்று 25-Jun-2015 7:16 am
நாயகியுடன் அழகான கவி நல்லாயிருக்கு தொடருங்கள் 25-Jun-2015 1:07 am
Haha ... 25-Jun-2015 12:22 am
நஞ்சை சதீஸ் - நஞ்சை சதீஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2015 5:35 pm

எனக்காக என்னோடு வாழும்
என் உயிர்....
ஒரு நொடிப் பிரிவைக் கூட தாங்க முடியாத
என் மூச்சுக் காற்று..
என்னை நகலெடுத்து என் குலத்தைக் காக்கும்
என் இரண்டாம் தாய்..
மூன்று முடிச்சில் தன்னையே முழுவதும் தந்த
என் குல தெய்வம் ..

என் மனைவி ..

மேலும்

நஞ்சை சதீஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2015 5:35 pm

எனக்காக என்னோடு வாழும்
என் உயிர்....
ஒரு நொடிப் பிரிவைக் கூட தாங்க முடியாத
என் மூச்சுக் காற்று..
என்னை நகலெடுத்து என் குலத்தைக் காக்கும்
என் இரண்டாம் தாய்..
மூன்று முடிச்சில் தன்னையே முழுவதும் தந்த
என் குல தெய்வம் ..

என் மனைவி ..

மேலும்

கருத்துகள்

மேலே