என் மனைவி

எனக்காக என்னோடு வாழும்
என் உயிர்....
ஒரு நொடிப் பிரிவைக் கூட தாங்க முடியாத
என் மூச்சுக் காற்று..
என்னை நகலெடுத்து என் குலத்தைக் காக்கும்
என் இரண்டாம் தாய்..
மூன்று முடிச்சில் தன்னையே முழுவதும் தந்த
என் குல தெய்வம் ..

என் மனைவி ..

எழுதியவர் : தாராபுரம் சதீஸ் (24-Jun-15, 5:35 pm)
Tanglish : en manaivi
பார்வை : 166

மேலே