காதல் என்ற ஆசை

புரியாத பருவம்
அறியாத மனசு
தெரியாத உணர்வு
நிறையாத அறிவு

கண்ட ஆசையே காதல்!!

எழுதியவர் : அசுபா (24-Jun-15, 5:28 pm)
Tanglish : kaadhal entra aasai
பார்வை : 137

மேலே