ச அரிக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ச அரிக்குமார் |
இடம் | : ஆரணி |
பிறந்த தேதி | : 30-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
ச அரிக்குமார் செய்திகள்
காதல்
===================================ருத்ரா
இந்த நாட்டில்
இரண்டு சொற்களும்
அடுத்தடுத்து
நெருங்கியிருந்து
காதல் செய்து
கல்யாணமும்
செய்து கொண்டதில்
இங்கு
"காதல்" கயிற்றில் தொங்கியது.
அந்த இரண்டு சொற்கள்:
சாதி..மதம்!
===================================================
நன்றி நண்பா.
அணு குண்டுகளை விட
அழிவு மிக்க ஆயுதங்களை
நாம் கண்டுபிடித்திருக்கிறோம்
என்று மார் தட்டிக்கொள்ளலாம்.
குலம் கோத்ரங்களே அவை.
அன்புடன்
ருத்ரா 18-Aug-2018 12:43 pm
இதை உணர்ந்து கொள்ளும் மனிதன் மனம் என்னோமோ கயிற்றை அறுக்கும் கத்தியாகவே உள்ளது நண்பா ......
அருமையான கருத்து ......
வாழ்த்துக்கள் ...... 18-Aug-2018 10:01 am
நன்றி நண்பரே!
சாக்காட்டுக்கு போகவேண்டியவை
சாதியும் மதமும்.
பூக்காட்டு விடியலே காதல்.
அன்புடன்
ருத்ரா
17-Aug-2018 1:20 pm
நல்ல கருத்து இந்த கொடுமையான சாதி மதம் காதலால் மட்டுமே அழிக்க முடியும்... 17-Aug-2018 11:33 am
கருத்துகள்