மோ ஹெட்ரிக் லெவின் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோ ஹெட்ரிக் லெவின்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  25-Jan-2005
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Oct-2021
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  3

என் படைப்புகள்
மோ ஹெட்ரிக் லெவின் செய்திகள்
மோ ஹெட்ரிக் லெவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2022 10:44 pm

காற்று அதிகமாக வீசினாலும்
மழை நன்றாக பொழிகிறது,
இயற்கை நமக்கு கொடுத்த வரம், அதனை
நாம் வீணாக்கக் கூடாது.
காட்டில் வளரும் மரம், செடி கொடிகள்
இவையனைத்தும் நமக்கு தரும் இயற்கை
மூலப்பொருட்களாக அமைகின்றன.
நம்மை வாழவைக்கும் கடவுள்
நம் கூடவே இருப்பார்.

மேலும்

மோ ஹெட்ரிக் லெவின் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2021 10:56 am

குலம் ஒன்று கோவில் ஒன்று
பழம்பெரும் இடம் என்று,
மனமகிழும் பூக்களுண்டு
பெருங் காவியம் படைக்கும் ஆற்றலுண்டு,
பெருஞ்சித்திரம் படைக்கும் இடம் ஒன்று
பெருமூச்சுக்காற்று வீசும் இயற்கை ஒன்று,
காதலைச் சொல்ல இயலும் நாம்
மனதில் தோன்றிய விஷயங்கள் எத்தனையோ,
ஓடிப் போன காலங்கள் எத்தனை,
உயிர் காக்கும் வகையில் சென்ற நேரங்களே!
மரத்தில் உதிரும் இலைகள் போல மனம் வீசுமே!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (4)

தணல் தமிழ்

தணல் தமிழ்

சென்னை
தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா

இவர் பின்தொடர்பவர்கள் (7)

தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா
தணல் தமிழ்

தணல் தமிழ்

சென்னை

பிரபலமான எண்ணங்கள்

மேலே