இயற்கையோடு வாழ்வோம் மனிதா

காற்று அதிகமாக வீசினாலும்
மழை நன்றாக பொழிகிறது,
இயற்கை நமக்கு கொடுத்த வரம், அதனை
நாம் வீணாக்கக் கூடாது.
காட்டில் வளரும் மரம், செடி கொடிகள்
இவையனைத்தும் நமக்கு தரும் இயற்கை
மூலப்பொருட்களாக அமைகின்றன.
நம்மை வாழவைக்கும் கடவுள்
நம் கூடவே இருப்பார்.

எழுதியவர் : மோ. ஹெட்ரிக் லெவின் (20-May-22, 10:44 pm)
பார்வை : 239

மேலே