Rohitganesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rohitganesh |
இடம் | : உறையூர் , திருச்சி |
பிறந்த தேதி | : 19-Sep-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 209 |
புள்ளி | : 13 |
கட்டுரையாளர் , சொற்பொழிவாளர்
145, மின்னப்பன் தெரு,
உறையூர் , திருச்சி -3
செல் : 09894969558
திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச் சங்கம் சார்பாக அடுத்தமாதம் இறுதியில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதோடு மாத்திரமல்ல , விழா நடைபெறும் அன்று கவிஞர்களின் பார்வையில் பாரதி யார் ? என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் மற்றும் கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி
கவிமாமணி கே.பி.ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர் , கட்டுரையாளர்)
145 மின்னப்பன் தெரு,
உறையூர் , திருச்சி -620003
கைபேசி : 9894969558
திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச் சங்கம் சார்பாக அடுத்தமாதம் இறுதியில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதோடு மாத்திரமல்ல , விழா நடைபெறும் அன்று கவிஞர்களின் பார்வையில் பாரதி யார் ? என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் மற்றும் கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி
கவிமாமணி கே.பி.ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர் , கட்டுரையாளர்)
145 மின்னப்பன் தெரு,
உறையூர் , திருச்சி -620003
கைபேசி : 9894969558
அகழ்வாராய்ச்சியில் ஜல்லிக்கட்டு
(14.01.2018 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை )
மனித நாகரீகம் நைல் நதிக்கரையில் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை, நதிகளும் நீர்த்தேக்கங்களும் மக்களின் உணவு தேவைகளுக்கு இன்றியமையாத பணியை ஆற்றி வருகிறது. நதிகளிலிருந்தும் நீர்த்தேக்கங்களிலிருந்தும் நீரை பயன்படுத்திய உழவர் பெருங்குடி மக்கள், தங்கள் விளைச்சல் நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட உழவுத் தொழிலுக்கு உதவி புரிந்து, உழவனுக்கு உற்றத் தோழனாக இருந்த மாடுகளுக்கு நன்றிக் கடனாக மாட்டுப் பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம்.
செல்வம் என்பதற்கு தூயத் தமிழ்ச்சொல் "மாடு
சாதியை அழித்த சாமி
சமதர்மம் உரைத்த சாமி
சாக்கடை சமுதாயத்தை
சரிசெய்த ராமசாமி
நீதியைச் சொன்ன சாமி
நேர்வழிச் சென்ற சாமி
நிலையற்ற கூனினத்தை
நிமிர்ந்துநில் என்ற சாமி
ஆத்திகம் ஒழித்த சாமி
அறிவொளியான சாமி
அறமற்ற அநியாயத்தை
ஆழத்தில் புதைத்த சாமி
மதங்களை மாய்த்த சாமி
மானுடம் காத்த சாமி
மடங்கிப்போனோர் முதுகெலும்பை
நிமிர்த்திய ராமசாமி
முகமூடி கிழித்த சாமி
மூடத்தை எரித்த சாமி
மூடர்கள் மூளை துவைக்க
மூதறிவு பெற்ற சாமி
தொண்டுசெய்ய பிறந்த சாமி
தூயத்தாடி வளர்ந்த சாமி
பேரறிவு பெற்ற சாமி
பெரியாரென்ற ராமசாமி.
இன்று பிறந்த தந்தை பெரியாரை நெஞ்சில் தாங்கி நிற்ப