Sivagami AR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sivagami AR
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Oct-2019
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  2

என் படைப்புகள்
Sivagami AR செய்திகள்
Sivagami AR - Rohitganesh அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

திருச்சிராப்பள்ளி வல்லினம் தமிழ்ச் சங்கம் சார்பாக அடுத்தமாதம் இறுதியில் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதோடு மாத்திரமல்ல , விழா நடைபெறும் அன்று கவிஞர்களின் பார்வையில் பாரதி யார் ? என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் நடைபெற உள்ளது.





விண்ணப்பங்கள் மற்றும் கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி

கவிமாமணி கே.பி.ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர் , கட்டுரையாளர்)
145 மின்னப்பன் தெரு,
உறையூர் , திருச்சி -620003
கைபேசி : 9894969558

மேலும்

போட்டிக்கு சமர்ப்பித்த என் படைப்பு போட்டிக்கு வந்து சேர்ந்தா என்று எப்படி அறிந்து கொள்வது? 16-Oct-2019 5:39 pm
Sivagami AR - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2019 5:35 pm

*நட்பு*
தாயிடத்தில் கற்றுக் கொண்டது விட்டுக்கொடுக்கும் தோழமை;
தகப்பன்வழியே கற்றுக்கொண்டது
தட்டிக் கொடுக்கும் தோழமை;
கண்டிப்பான ஆசிரியரும் கற்றுத்தந்தது
கனிவு என்னும் தோழமை;
கருத்தொருமித்த காதலில்கூடக் கலந்திருப்பது
தோழமை என்னும் ஆளுமை;

மொழி,இன மதங்களைக் கடந்து நிற்கும் விகல்பமில்லா அன்பு;
பிரதிலனை எதிர்பாராத அற்புதமான பண்பு;
தங்கு தடையில்லா நேசம்;
வலுவாய் இழைந்தோடும் பாசம்;
நல்ல நட்பு உண்டென்கினில்
வாழ்வில் வசந்தம் வீசும்;
இவண்,
அரு.சிவகாமி ராமனாதன்,
நவி மும்பை.

மேலும்

Sivagami AR - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2019 5:07 pm

*நட்பு*
தாயிடத்தில் கற்றுக் கொண்டது விட்டுக்கொடுக்கும் தோழமை;
தகப்பன்வழியே கற்றுக்கொண்டது
தட்டிக் கொடுக்கும் தோழமை;
கண்டிப்பான ஆசிரியரும் கற்றுத்தந்தது
கனிவு என்னும் தோழமை;
கருத்தொருமித்த காதலில்கூடக் கலந்திருப்பது
தோழமை என்னும் ஆளுமை;
மொழி,இன மதங்களைக் கடந்து நிற்கும் விகல்பமில்லா அன்பு;
பிரதிலனை எதிர்பாராத அற்புதமான பண்பு;
தங்கு தடையில்லா நேசம்;
வலுவாய் இழைந்தோடும் பாசம்;
நல்ல நட்பு உண்டென்கினில்
வாழ்வில் வசந்தம் வீசும்;
இவண்,
அரு.சிவகாமி ராமனாதன்,
நவி மும்பை.

மேலும்

கருத்துகள்

மேலே