Rohitganesh- கருத்துகள்
Rohitganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
arumai
அன்புள்ள சங்கரன் அய்யா அவர்கட்க்கு, வணக்கம். தங்களின் உள்ளார்ந்த கருத்து, என்னை மென்மேலும் உயர்த்தும். பாரதியை சோதிட ரீதியாக முதலில் நான் கோடிட்டு காட்டி இருந்தாலும், பாரதியினுடைய பகுத்தறிவு சிந்தனைகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை. இந்த கட்டுரை நான் சென்ற வருடம் தினத்தந்தி நாளிதழில் எழுதி வெளிவந்த கட்டுரை. அந்த கட்டுரையை படித்து விட்டு எத்தனயோ பேர் வாழ்த்தி இருந்தாலும் தங்களின் வாழ்த்து என்னை ஒரு படி மேலே உயர்த்தி இருக்கிறது. நன்றி அய்யா.
கே.பி.ரோஹித்கணேஷ்
உறையூர் திருச்சி
பிரேம் நண்பா நன்றி
நன்றி நண்பா......
இருந்தாலும் தங்கள் கவிதைக்கு முன் நான் ஒரு குழந்த தான்
புத்தனாக இருந்தாலும் சரி ஏசுவாக இருந்தாலும் சரி அல்லாவாக இருந்தாலும் சரி இப்பொழுது இருந்திருந்தால் என்னைப் போலதான் வாழ்ந்திருப்பார்கள் ...!!! --- நிலாசூரியன் ---
அருமையான வைர வரிகள்
நன்றி நண்பா
சூப்பர் ராஜேஷ்
ஹாய்