அஷாரி வதாவதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஷாரி வதாவதன் |
இடம் | : அக்கரைபற்று-02, இலங்கை |
பிறந்த தேதி | : 11-Sep-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 2 |
இழிவிலும் இறை வணக்கம்
ஈன்றோரை பெருமிக்க சான்றோராதலும்
இன்னல் வாழ்வினிதாக்கும் இல்லாளும்
ஈகையில் சிறந்து இன்பமுற்றோறும்
இவ்வுலகில் முழுமையுற்றோர்.
பொருள்-
கஷ்டப்படும் நிலையில் கூட இறைவனை மறக்காதவர்களும்;சிறந்த கல்வி கற்று அறிவில் உயரந்தவராகி பெற்றோரை பெருமைபடுத்துபவரும்;துன்பம் நிறைந்த வாழ்வில் துயர் துடைக்க அன்பான மனைவியும்;கொடை கொடுத்து அதில் சந்தோஷமடைவோரும்;இவ் நான்கும் (இறை வணக்கம்,கல்வி,மனைவி,கொடை) இருந்தால் அவர்கள் இந்த உலகில் மழுமையானவர்களாவர்.
-வதாவதன்-