முழுமையுறு

இழிவிலும் இறை வணக்கம்
ஈன்றோரை பெருமிக்க சான்றோராதலும்
இன்னல் வாழ்வினிதாக்கும் இல்லாளும்
ஈகையில் சிறந்து இன்பமுற்றோறும்
இவ்வுலகில் முழுமையுற்றோர்.

பொருள்-
கஷ்டப்படும் நிலையில் கூட இறைவனை மறக்காதவர்களும்;சிறந்த கல்வி கற்று அறிவில் உயரந்தவராகி பெற்றோரை பெருமைபடுத்துபவரும்;துன்பம் நிறைந்த வாழ்வில் துயர் துடைக்க அன்பான மனைவியும்;கொடை கொடுத்து அதில் சந்தோஷமடைவோரும்;இவ் நான்கும் (இறை வணக்கம்,கல்வி,மனைவி,கொடை) இருந்தால் அவர்கள் இந்த உலகில் மழுமையானவர்களாவர்.

-வதாவதன்-

எழுதியவர் : அஷாரி(வதாவதன்) (9-Sep-16, 7:04 am)
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே