காதலே

உன் விழிகளும்
உன் இதழ்களும்
சொல்லி
புரியாத
காதலை
உன்
பிரிவில்
உணர்கிறேன்!

எழுதியவர் : பர்வதராஜன் மூ (9-Sep-16, 1:42 am)
Tanglish : kaathale
பார்வை : 118

மேலே