ஐயா சிவன் வீர பூபதி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஐயா சிவன் வீர பூபதி
இடம்:  Avaraikulam
பிறந்த தேதி :  13-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2011
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  3

என்னைப் பற்றி...

hi

என் படைப்புகள்
ஐயா சிவன் வீர பூபதி செய்திகள்
ஐயா சிவன் வீர பூபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2018 6:51 am

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

தைத்திங்கள் மழலை!
தவழ்ந்திடும் காலை!!
போகியோடு போகட்டும் கவலை!!!

வாசலிலே மாக்கோலம்!
வீடெங்கும் பூக்கோலம்!!
விளங்கட்டும் வளமை முக்காலம்!!!

வழிபடுவோம் ஞாயிறை!
வாழட்டும் நம் தலைமுறை!!
வாழ்வில் இனியில்லை தேய்பிறை!!!

புத்தரிசி வாசம்!
பூவுலகின் சந்தோஷம்!!
பொங்கலோ பொங்கல் கோஷம்!!!
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

ஐயா.சிவன்வீர பூபதி

மேலும்

ஐயா சிவன் வீர பூபதி - ஐயா சிவன் வீர பூபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2018 10:51 pm

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

தைத்திங்கள் மழலை!
தவழ்ந்திடும் காலை!!
போகியோடு போகட்டும் கவலை!!!

வாசலிலே மாக்கோலம்!
வீடெங்கும் பூக்கோலம்!!
விளங்கட்டும் வளமை முக்காலம்!!!

வழிபடுவோம் ஞாயிறை!
வாழட்டும் நம் தலைமுறை!!
வாழ்வில் இனியில்லை தேய்பிறை!!!

புத்தரிசி வாசம்!
பூவுலகின் சந்தோஷம்!!
பொங்கலோ பொங்கல் கோஷம்!!!
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

ஐயா.சிவன்வீர பூபதி 

மேலும்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

தைத்திங்கள் மழலை!
தவழ்ந்திடும் காலை!!
போகியோடு போகட்டும் கவலை!!!

வாசலிலே மாக்கோலம்!
வீடெங்கும் பூக்கோலம்!!
விளங்கட்டும் வளமை முக்காலம்!!!

வழிபடுவோம் ஞாயிறை!
வாழட்டும் நம் தலைமுறை!!
வாழ்வில் இனியில்லை தேய்பிறை!!!

புத்தரிசி வாசம்!
பூவுலகின் சந்தோஷம்!!
பொங்கலோ பொங்கல் கோஷம்!!!
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

ஐயா.சிவன்வீர பூபதி 

மேலும்

ஐயா சிவன் வீர பூபதி - ஐயா சிவன் வீர பூபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 6:15 pm

மது மாதுமீது
மோகம் சிநேகம் போகம்
சூது கவ்வும்....

மேலும்

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி 29-Mar-2015 6:15 pm
நிஜம்.. 29-Mar-2015 12:40 am
நல்ல சிந்தை வாழ்த்துக்கள் 29-Mar-2015 12:37 am
எளிமை உண்மை அருமை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 12:32 am

ஐயா சிவன் வீர பூபதி - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2015 11:29 am

தமிழின் தொன்மைக்க் கூறும் முதல் கல்வெட்டு எது?

மேலும்

உத்திர மேரூர் கல் வெட்டு 27-Mar-2015 9:19 pm

அகரம் சுட்டி
ஆகாரம் ஊட்டி வளர்த்திட்டாள்
தாயார் அம்மகள்.

மேலும்

தாய் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம் தோழரே.. சிறப்பு நண்பரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Mar-2015 2:03 am
ஐயா சிவன் வீர பூபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2015 9:09 pm

அகரம் சுட்டி
ஆகாரம் ஊட்டி வளர்த்திட்டாள்
தாயார் அம்மகள்.

மேலும்

தாய் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம் தோழரே.. சிறப்பு நண்பரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Mar-2015 2:03 am
மேலும்...
கருத்துகள்

மேலே