பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️
தைத்திங்கள் மழலை!
தவழ்ந்திடும் காலை!!
போகியோடு போகட்டும் கவலை!!!
வாசலிலே மாக்கோலம்!
வீடெங்கும் பூக்கோலம்!!
விளங்கட்டும் வளமை முக்காலம்!!!
வழிபடுவோம் ஞாயிறை!
வாழட்டும் நம் தலைமுறை!!
வாழ்வில் இனியில்லை தேய்பிறை!!!
புத்தரிசி வாசம்!
பூவுலகின் சந்தோஷம்!!
பொங்கலோ பொங்கல் கோஷம்!!!
✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️
ஐயா.சிவன்வீர பூபதி