gnanaguru - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : gnanaguru |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 19-Feb-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 25 |
என்னைப் பற்றி...
என் படைப்புகள்
gnanaguru செய்திகள்
நாயைவிடக்கேவலமாக
நக்கித்தொலைக்கிறதென் மனது
அவர்கள் அறியாமல்
அவர்களின் அழகை!
இப்படி பல குரூரமான புத்தி
இங்கு பலருக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது...
அதை பகிங்கரமாய் சொன்னதில் இந்த கவிதை நிமிர்ந்து நிற்கிறது...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 1:58 am
வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் நன்றாக செதுக்கி இருந்தால் எடுத்தாண்ட கரு இன்னும் அழகாய் கவிக்குள் வந்திருக்கும் 04-Sep-2015 4:50 pm
இதயம் என்னவோ
எதிர்காலத்தை நோக்கியே கிடக்கையில்
வாழ்க்கை என்னவோ
வாகனப்பயணத்தின்போது
கடந்துபோகும் இடங்களைப்போல்
நகர்ந்துகொண்டேயிருக்கிறது
எந்தவிதப்பதிவுகளும் இல்லாமல்!
மேலும்...
கருத்துகள்