மகனே

வலிக்க வலிக்க
நகர்கிறது வாழ்க்கை
அவமானக்கத்திகளால்
நம்பிக்கையின் ஆனிவேர்
அறுத்தெறியும்போதெல்லாம்
உன் புன்னைகையின்
பூரிப்புகளே எனக்கு
புவியீர்ப்பு விசைகளாய்!

எழுதியவர் : ஞானகுரு (21-Aug-15, 5:31 pm)
Tanglish : makanae
பார்வை : 73

மேலே