gnanaguru - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  gnanaguru
இடம்:  madurai
பிறந்த தேதி :  19-Feb-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2012
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  25

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
gnanaguru செய்திகள்
gnanaguru - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2016 9:19 am

ஒருவரின்
இதயத்தில் வாழ்வது
காதல்,
ஒருவரின்
இதயமாகவே வாழ்வது
நட்பு!

மேலும்

gnanaguru - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 2:24 pm

நாயைவிடக்கேவலமாக
நக்கித்தொலைக்கிறதென் மனது
அவர்கள் அறியாமல்
அவர்களின் அழகை!

மேலும்

இப்படி பல குரூரமான புத்தி இங்கு பலருக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது... அதை பகிங்கரமாய் சொன்னதில் இந்த கவிதை நிமிர்ந்து நிற்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 1:58 am
வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் நன்றாக செதுக்கி இருந்தால் எடுத்தாண்ட கரு இன்னும் அழகாய் கவிக்குள் வந்திருக்கும் 04-Sep-2015 4:50 pm
gnanaguru - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 5:31 pm

வலிக்க வலிக்க
நகர்கிறது வாழ்க்கை
அவமானக்கத்திகளால்
நம்பிக்கையின் ஆனிவேர்
அறுத்தெறியும்போதெல்லாம்
உன் புன்னைகையின்
பூரிப்புகளே எனக்கு
புவியீர்ப்பு விசைகளாய்!

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Aug-2015 3:20 am
gnanaguru - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 4:59 pm

இதயம் என்னவோ
எதிர்காலத்தை நோக்கியே கிடக்கையில்
வாழ்க்கை என்னவோ
வாகனப்பயணத்தின்போது
கடந்துபோகும் இடங்களைப்போல்
நகர்ந்துகொண்டேயிருக்கிறது
எந்தவிதப்பதிவுகளும் இல்லாமல்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே