மனசு

நாயைவிடக்கேவலமாக
நக்கித்தொலைக்கிறதென் மனது
அவர்கள் அறியாமல்
அவர்களின் அழகை!

எழுதியவர் : ஞானகுரு (4-Sep-15, 2:24 pm)
Tanglish : manasu
பார்வை : 49

மேலே