வாழ்க்கை
இதயம் என்னவோ
எதிர்காலத்தை நோக்கியே கிடக்கையில்
வாழ்க்கை என்னவோ
வாகனப்பயணத்தின்போது
கடந்துபோகும் இடங்களைப்போல்
நகர்ந்துகொண்டேயிருக்கிறது
எந்தவிதப்பதிவுகளும் இல்லாமல்!
இதயம் என்னவோ
எதிர்காலத்தை நோக்கியே கிடக்கையில்
வாழ்க்கை என்னவோ
வாகனப்பயணத்தின்போது
கடந்துபோகும் இடங்களைப்போல்
நகர்ந்துகொண்டேயிருக்கிறது
எந்தவிதப்பதிவுகளும் இல்லாமல்!