உனக்காக ஒரு கவிதை

தரவும்
பெறவும்
முடியாத கவிதைகள்
என் இதயமெங்கும்
விட்டு விட்டுத்
துடிக்கின்றன.....
என்
மூச்சு
முடிவதற்குள் ,
எழுதிவிடுவேன் ....
உனக்காக
ஒரு கவிதையை.
-----------------------------------------

எழுதியவர் : மணிமாறன் (5-Aug-15, 2:56 pm)
பார்வை : 860

மேலே