கவியாழன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவியாழன் |
இடம் | : ஈழம் |
பிறந்த தேதி | : 14-Aug-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 329 |
புள்ளி | : 29 |
என் படைப்புகள்
கவியாழன் செய்திகள்
தாவல் இல்லாத மான் சீமான்
தமிழ் காவல் செய்யும் மான்
சீமான் சீமான்......
ஆயிரம் முள்வேலிகள்
தந்தை மூளைக்குள்
அரணாய்...
அப்பா,,குழந்தை சிரிக்கவிழியில் ஓர் துளி...
வணக்கம் - Karikayal கருத்து
எழுது என்பது எங்கே இருக்கு... கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...
எண்ணங்களை சமர்ப்பிக்கவும் என்று தான் இருக்கு.... எழுது என்ற தலைப்பை நானும் 4daysa தேடுறேன்....
பதிவேற்றம் செய்த கருத்து, எண்ணங்களை நீக்க முடியவில்லை....
100புள்ளி என்றால் என்ன அதை எப்படி பெறுவது....
கவிதை சமர்ப்பிப்பது எங்கே....
எழுது மேலே எங்க இருக்கிறது காணும்
கணனிப்பொறியில் மட்டும் தான்... 17-Jun-2020 9:43 pm
தங்களின் நுழைவு விலாசம் தட்டச்சத்து செய்தவுடன் மேலே திருக்குறள் அருகில் எழுது என்று இருக்கும் அதை கிளிக் செய்தல் கவிதை கட்டுரை என திரையில் தெரியும். நீங்கள் கவிதையை கிளிக் செய்தல் உடனடியாக கவிதை தட்டச்சு செய்வதற்கான இடம் வரும் அதை பயன் படுத்தவும் 10-Mar-2020 11:47 am
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் சில நேரங்களில் தம் காதலித்தவரை திருமணம் செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ ,
அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,,
24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் 22-Jun-2020 11:58 am
மேலும்...
கருத்துகள்