sreedharamanikandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sreedharamanikandan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Feb-2016
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  2

என் படைப்புகள்
sreedharamanikandan செய்திகள்
sreedharamanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 8:01 pm

கவிஞனிடம் காலங்கள்தோறும் உன்னை வர்ணிப்பதற்கு சொன்னேன்,உன்னை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை,காலங்கள் போதவில்லை,கவிஞஞஞனுக்கே வார்த்தைகள் கிடைகக்கவில்லை தான்,இருந்தாலும் என் மொழியில் இல்லை என்று ஒன்று இல்லை,ஒரு நாள்,எவனோ ஒருவன் உன்னை வார்த்தைகளால் வர்ணிப்பான்,அணுஅணுவாய் சித்தரிப்பான்,அழகாய் செதுக்குவான்,அவன் தான் உன் காதலன்்

மேலும்

வருடல்களில் மட்டும் வாழ்க்கை தங்கி விடுவதில்லை 06-Apr-2016 11:03 pm
sreedharamanikandan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2016 6:14 pm


கண்களால் பேசும் மொழியை உருவாக்குவது காதல்,மனதினுள் உயிரை படைப்பது காதல், அர்த்தமில்லாத சிலிர்ப்பை அறிய வைப்பது காதல், ஆழமறியா மனதில் மூழ்கடிப்பது காதல், நேசத்தை நித்தமாய் நினைப்பது காதல், செல்ல சண்டைகளை கூட்டுவது காதல்,நாகரிகத்தை விளைத்தது காதல்,நித்திரையிலும் சுகம் தருவது காதல், நித்திரையின்மை தருவதும் காதல்,காத்திருத்தலையும் இன்பமாக்குவது காதல், காலத்தையும் சொர்க்கமாக்குவது காதல், கண்ட பின்னே ஆர்ப்பரிப்பது காதல்,காலம் கடந்த பின்னும் அனுபவிப்பது காதல்,காதலிக்கும் மனதை செல்லமாக கெஞ்ச வைப்பதில் சந்தோஷம் அடைவது காதல், நரை முடி உதிரும் வயதிலும் நகைச்சுவை ததும்ப கொஞ்சுவது காதல்,ஈரிடம் உடலானும்

மேலும்

காதல் மேலாண்மைக் கருத்து மலர்க் கொத்து. படைப்புக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உமது பயணம். நன்றி 16-Mar-2016 11:44 pm
உண்மையில் காதலை பற்றி மிகவும் அழகான முறையில் செதுக்கி உள்ளீர் மனிதன் பிறந்த நொடியில் தாய் அன்பால் என் கன்னத்தை தடவும் நேரம் காதல் எனும் சொல் எம்மை ஆக்கிரமிக்க தொடங்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2016 10:51 pm
காதல் காதல் காதல் காதல் என்றால் வாழ்தல் வாழ்தல் வாழ்தல் ---என்று சொல்கிறீர்கள் . நல்ல காதல் கவிதை வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 27-Feb-2016 10:45 pm
நல்ல கவிதையின் அம்சங்கள் தெரிகின்றன .வரிகள் பிரிப்பதில் கவனம் செலுத்துங்கள் .வாழ்த்துக்கள் 27-Feb-2016 6:33 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே