அச்சலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அச்சலா
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  17-Nov-1960
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Aug-2013
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  2

என் படைப்புகள்
அச்சலா செய்திகள்
அச்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 8:56 pm

எல்லா புகழும் அந்தில் நீ ஆடும்
ஆட்டம் உலகம் அதிசயம் அஃது மின்னல்..
பூமியில் பிறந்த உண்மை கண்டேன்..
அஃது நீ தான் வந்தாய் பல உயிர்களாய்....ஈசா.......
எப்போது நான் உன்னை அடையும் கணம்..

மேலும்

மெய்பொருள் நாடு மெய்யே வந்து கூடும் ! பற்றறு பற்று மெய்பொருள் எட்டும் ! 02-Mar-2014 3:09 pm
அச்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 8:54 pm

உலகிலே எத்துனை வகை பிறவிகள்..
ஆனால் என்ன! இந்த பிறவி..
எப்படி எடுத்தேன்!! எங்கே! வேண்டாம்
நான் வாழனும் ..வேண்டாம் தவறு செய்விட்டேன்..
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் முக்தி அடைய
முயற்ச்சிப்பேன்..!!எத்துனை முறை சொல்லி
புளித்துவிட்டது..


ஆறறிவு படைத்தும் ,...
ஏன் அணு ஆயூதம் ஏந்துவது..
நீ அதற்காக பிறந்தாய்..கோழை..!!
நீ அந்த அறிவைக்கொண்டு முக்தி அடைய....

சித்தர்கள் பிறப்பதில்லை ..
உருவாகிறார்கள்..நீங்கள் நினைத்த மாத்திரத்தில்..
நான் வெறும் மனிதனா...இல்லை!! விலங்கு..
என்ன செய்கிறேன்..ஐயகோ!! பிறப்பும் இல்லை..
இறப்பும் இல்லை..பின்பு ஏன்?? சொத்து .சுகம்..
மாயவேலை செய்தான் மனிதன்..

மேலும்

தன்னிலை அறிவது முக்தி தப்பாமல் தட்டட்டும் பக்தி ! விலகி போகும் குழப்பங்கள் ! இன்னும் என்ன தயக்கம் தொடங்க வேண்டியதுதானே பழக்கம் ! மனதில் பூக்கும் அமைதி ! 02-Mar-2014 2:57 pm
அச்சலா - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 7:28 pm

வணக்கம் சொல்லுவதற்கும் GOODMORNINGசொல்லுவதற்கும் என்ன வித்தியாசம்

மேலும்

வணக்கம் எப்போதும் சொல்லலாம்; பின்னதைக் காலையில் மட்டும்தான் சொல்ல முடியும்! 04-Mar-2014 11:02 am
வணக்கம் சொன்னா ஏமாளி குட்மார்னிங் சொன்னா முதலாளி. 01-Mar-2014 1:10 pm
வணக்கம் தமிழ் குட் மார்னிங் ஆங்கிலம் (இனிய காலை வணக்கம் என்பதன் ஆங்கில சொல்லே குட்மார்னிங்.! ) 28-Feb-2014 8:56 pm
வணக்கம் என்பது...அழைப்பு.. குட்டுமாறு நீ இங்கு..-இது தான் கூட்மொர்நிங்.. 28-Feb-2014 8:18 pm
கருத்துகள்

மேலே