குழப்பம் தீர மருந்து உண்டா
உலகிலே எத்துனை வகை பிறவிகள்..
ஆனால் என்ன! இந்த பிறவி..
எப்படி எடுத்தேன்!! எங்கே! வேண்டாம்
நான் வாழனும் ..வேண்டாம் தவறு செய்விட்டேன்..
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் முக்தி அடைய
முயற்ச்சிப்பேன்..!!எத்துனை முறை சொல்லி
புளித்துவிட்டது..
ஆறறிவு படைத்தும் ,...
ஏன் அணு ஆயூதம் ஏந்துவது..
நீ அதற்காக பிறந்தாய்..கோழை..!!
நீ அந்த அறிவைக்கொண்டு முக்தி அடைய....
சித்தர்கள் பிறப்பதில்லை ..
உருவாகிறார்கள்..நீங்கள் நினைத்த மாத்திரத்தில்..
நான் வெறும் மனிதனா...இல்லை!! விலங்கு..
என்ன செய்கிறேன்..ஐயகோ!! பிறப்பும் இல்லை..
இறப்பும் இல்லை..பின்பு ஏன்?? சொத்து .சுகம்..
மாயவேலை செய்தான் மனிதன்..
இறைவன் அல்ல..
அல்லல் கொடுத்தான் எதற்காக அவனை
காண..பின்பு ஏன்?
வெறுக்கிறாய் அவனை..
சித்தனாக மாறு..அவனே சிவன்..