நினை சிவனை

எல்லா புகழும் அந்தில் நீ ஆடும்
ஆட்டம் உலகம் அதிசயம் அஃது மின்னல்..
பூமியில் பிறந்த உண்மை கண்டேன்..
அஃது நீ தான் வந்தாய் பல உயிர்களாய்....ஈசா.......
எப்போது நான் உன்னை அடையும் கணம்..

எழுதியவர் : (28-Feb-14, 8:56 pm)
Tanglish : ninai sivani
பார்வை : 61

மேலே