சங்கர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சங்கர்
இடம்:  திருவள்ளுர்
பிறந்த தேதி :  05-Jun-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் கவிஞன் கிடையாது ,நான் ஒரு நல்ல ரசிகன்.

என் படைப்புகள்
சங்கர் செய்திகள்
சங்கர் - எண்ணம் (public)
31-Aug-2014 11:00 pm

கஞ்சன்

உன்னிடம் இருப்பதில்
ஒருவன் கேட்டால்
என்னிடம் இல்லை
என்று பதில்கூறுவார்

இருப்பதில் குறைவு
ஏற்படும் என்று
உருப்படியாக எதயையும்
உளமொன்றிச் செய்யார்

தனக்குத் தெரிந்ததைத்
தன்னுள்ளே வைத்துக்கொண்டு
எனக்கு எதுவும்
என்றுமே தெரியாதென்பார்

இவர்கள் எல்லாம்
இகத்தே வாழும்
விவரமாக இருக்கிறோமென்ற
விசித்திரக் கஞ்சன்கள்

ஆனாலும் அதைவிட
ஆசையைக்கூட அளந்து
போனாலும் போகட்டுமென்ற
புதுமை மாகக்கஞ்சனாமே !

எவரென்றால் ? எப்போதுமே
எண்ணும் எண்ணத்தில்கூட
இவர் உயர்ந (...)

மேலும்

சங்கர் - எண்ணம் (public)
09-Aug-2014 9:11 pm

தன்னை விட அறிவாளி யாரும் இல்லை என்பவனும்,தன்னை விட எல்லோரும் அறிவாளிகள் என நினைப்பது தவறு

மேலும்

சங்கர் - குமரிப்பையன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 12:00 pm

எழுத்து தள தோழமைகளே..!

நமது ராணுவ வீரருக்கு செய்யும் தொண்டாக நினைத்து
இந்த செய்தியை முடிந்த அளவு பகிருங்கள்..!

நட்புடன் குமரி

மேலும்

நன்று 09-Nov-2018 12:05 pm
பாராட்டுக்குரிய பதிவு . 09-Aug-2014 9:40 pm
கண் போன போக்கில்.. இதை பார்த்தால் தயவு செய்து கைப் போனப் போக்கில் பகிருங்கள்.. நம் தேசத்தின் அடையாளத்தைக் காக்கும் இவருக்கு அவர் அடையாளத்தை அடைய உதவுங்கள் .. நல்ல எண்ணம் தோழரே... 09-Aug-2014 7:54 pm
சங்கர் - டார்வின் ஜேம்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 4:19 pm

எதிலும்
கற்பனையில் மிதந்து வாழாதே
கண்டிப்பாக அதன் பலன் மிகவும்
கொடியதாக இருக்கும்

மேலும்

சங்கர் - எண்ணம் (public)
08-Aug-2014 8:18 am

மாங்காய்கடித்ததில்லை,
மசக்கைஉணர்ந்ததில்லை
வளைகாப்புசெய்யவில்லை,
வளையலும்அணிந்ததில்லை
இருந்தும்
ஓர்அழகானகுழந்தையை ஈன்றது,
"குப்பைத்தொட்டி" !

மேலும்

உயர்தினையோடு அக்ரினையை உருவகப்படுத்திய பாங்கு அருமை. 08-Aug-2014 10:09 am
சங்கர் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2014 10:32 pm

தகுதியானவனை மட்டுமே கடவுள் சோதிக்கின்றார்...!

மேலும்

சங்கர் - எண்ணம் (public)
06-Aug-2014 10:10 pm

பார்த்ததும் பிடிக்கும் பழகிய பின் பிடிக்குமா எனத் தெரியவில்லை அழகு; பார்த்தவுடன் பிடிக்குமா தெரியவில்லை பழகப்பழக அதிகம் பிடிக்கும்அன்பு

மேலும்

சங்கர் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2014 5:32 am

பலர் இங்கு துறவியாகி விட்டனர். படைப்புகள் கண்டுகொள்ளப்படாவிட்டாலும் கவலை கொள்வதில்லை

மேலும்

அட... உண்மை தானுங்க!!! 06-Aug-2014 12:56 pm
கருத்திற்கு நன்றி தோழமையே 06-Aug-2014 12:12 pm
தமிழறத்தில் துறவறம்....தமிழே ஒரு தவவனம் .. 06-Aug-2014 10:34 am
நன்றி நண்பா ! 06-Aug-2014 10:13 am
சங்கர் - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2014 4:48 pm


எதிலும் பட்டும் படாமல், மதில் மேல் பூனைகளாய் வாழ்வதும் ஒரு இலக்கியக் கலைதான்..! அதில் தேறுபவனை தோல்விகள் ஒருபோதும் அண்டாது.!

மேலும்

உங்கள் பார்வையில் அப்படியே ஆகட்டும் தோழரே...கருத்துக்கு மிக்க நன்றி. 03-Aug-2014 5:51 pm
வாழ்க்கையில் மதில் மேல் பூனைகளாக வாழ்வது சில சமயங்களில் ,சந்தர்பங்களில் சரியாக இருக்கலாம்,எப்போது வெற்றி கொள்ளாது. 03-Aug-2014 5:43 pm
மேலும்...
கருத்துகள்

மேலே