எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாங்காய்கடித்ததில்லை, மசக்கைஉணர்ந்ததில்லை வளைகாப்புசெய்யவில்லை, வளையலும்அணிந்ததில்லை இருந்தும் ஓர்அழகானகுழந்தையை ஈன்றது,...

மாங்காய்கடித்ததில்லை,
மசக்கைஉணர்ந்ததில்லை
வளைகாப்புசெய்யவில்லை,
வளையலும்அணிந்ததில்லை
இருந்தும்
ஓர்அழகானகுழந்தையை ஈன்றது,
"குப்பைத்தொட்டி" !

பதிவு : சங்கர்
நாள் : 8-Aug-14, 8:18 am

மேலே