தினேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ்
இடம்:  Kanchipuram, Tamilnadu
பிறந்த தேதி :  19-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-May-2012
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  7

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
தினேஷ் செய்திகள்
தினேஷ் - தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2014 3:11 pm

நீ நன்றாய் நடை பழகிட உன் கரம் பிடித்து,
அவர்கள் நடந்த தூரம் அதிகம்!
நீ நன்றாய் உணவு அருந்திட தம் பசி மறந்து,
அவர்கள் பட்டினி கிடந்த நாட்கள் அதிகம்!
நீ நன்றாய் உறங்கிட உன்னை தம் மடியில் சாய்த்து,
அவர்கள் தொலைத்த தூக்கம் அதிகம்!

உன் வெற்றியில் உன்னைவிட மகிழ்சியுற்றவர்களும்,
உன் தோல்வியில் உன்னைவிட வருத்தமுற்றவர்களும் அவர்கள்!
உன் நலனுக்காக தன்னலம் பாராது உழைத்த அவர்களுக்கு,
ஏழேழு ஜென்மத்திற்கும் நீ கடன்(மைப்)பட்டுள்ளாய்!

அவர்கள் : உன் தாய் தந்தையர்!

மேலும்

மிக்க நன்றி தோழரே! 29-Jul-2014 1:05 pm
மிக்க நன்றி தோழரே! 29-Jul-2014 1:04 pm
மிக நன்று. 29-Jul-2014 12:39 am
அருமை தோழா.......! 29-Jul-2014 12:28 am
தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jul-2014 3:11 pm

நீ நன்றாய் நடை பழகிட உன் கரம் பிடித்து,
அவர்கள் நடந்த தூரம் அதிகம்!
நீ நன்றாய் உணவு அருந்திட தம் பசி மறந்து,
அவர்கள் பட்டினி கிடந்த நாட்கள் அதிகம்!
நீ நன்றாய் உறங்கிட உன்னை தம் மடியில் சாய்த்து,
அவர்கள் தொலைத்த தூக்கம் அதிகம்!

உன் வெற்றியில் உன்னைவிட மகிழ்சியுற்றவர்களும்,
உன் தோல்வியில் உன்னைவிட வருத்தமுற்றவர்களும் அவர்கள்!
உன் நலனுக்காக தன்னலம் பாராது உழைத்த அவர்களுக்கு,
ஏழேழு ஜென்மத்திற்கும் நீ கடன்(மைப்)பட்டுள்ளாய்!

அவர்கள் : உன் தாய் தந்தையர்!

மேலும்

மிக்க நன்றி தோழரே! 29-Jul-2014 1:05 pm
மிக்க நன்றி தோழரே! 29-Jul-2014 1:04 pm
மிக நன்று. 29-Jul-2014 12:39 am
அருமை தோழா.......! 29-Jul-2014 12:28 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மலர்91

மலர்91

தமிழகம்
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே