தேவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தேவன் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 20-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
தேவன் செய்திகள்
நாளை...
பேருந்து நிறுத்தங்களுக்கும்., கல்லூரி வரான்டாக்களுக்கும் நன்றி சொல்லும் நாள்...!!
அவள் வரமாட்டாள்
என்று தெரிந்தும்
காதலை ஆண்கள்
கழிவறைகளில்
எழுதுவதுதான்
மூடநம்பிக்கை!
:-D 13-Feb-2014 5:58 pm
கருத்தில் கொள்ளவேண்டிய கருத்து ! 12-Feb-2014 2:34 pm
உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட எதிர் பார்த்த நாட்களே அதிகம்..,
இன்னும் எதிர் பார்க்கிறேன்.. உன்னை ஏதிரில் பார்க்க...!!
அவள் வரமாட்டாள்
என்று தெரிந்தும்
காதலை ஆண்கள்
கழிவறைகளில்
எழுதுவதுதான்
மூடநம்பிக்கை!
:-D 13-Feb-2014 5:58 pm
கருத்தில் கொள்ளவேண்டிய கருத்து ! 12-Feb-2014 2:34 pm
புதுக்கவிதைகள் எனப்படுபவை..,
பெரும்பாலும் பட்டி பார்த்து டிங்கரிங் செய்யபபட்வையே., என்று பட்சி சொல்கிறது...!!
மேலும்...
கருத்துகள்