மூடநம்பிக்கை

அவள் வரமாட்டாள்
என்று தெரிந்தும்
காதலை ஆண்கள்
கழிவறைகளில்
எழுதுவதுதான்
மூடநம்பிக்கை!

எழுதியவர் : இயற்கை (12-Feb-14, 7:42 am)
சேர்த்தது : தேவன்
Tanglish : moodanambikkai
பார்வை : 67

மேலே