எளிதாய்

சுவரில் விரிசல்,
சுலபமாகிறது பிளந்துசெல்ல-
ஆணிக்கு..

குடும்ப விரிசல்,
எதிரிக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Feb-14, 7:40 am)
பார்வை : 49

மேலே