காதல்

உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட எதிர் பார்த்த நாட்களே அதிகம்..,

இன்னும் எதிர் பார்க்கிறேன்.. உன்னை ஏதிரில் பார்க்க...!!

எழுதியவர் : தேவன் (12-Feb-14, 9:16 pm)
சேர்த்தது : தேவன்
Tanglish : kaadhal
பார்வை : 55

மேலே