புஸ்பராசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : புஸ்பராசன் |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : 24-May-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 31 |
என்னைப் பற்றி...
படித்தது 10ம்வகுப்பு வரை.தமிழ்மீது மிகவும் பற்றும் எல்லையில்லா அதன் அழகில் மூழ்கி எழவேண்டுமெனும் பேரார்வமும் எனையும் இக் கவியுலகில் தவழ்வதற்கு ஊக்குவித்ததெனலாம்.வேலைச்சுமைக்கு மத்தியிலும்,கைபேசியின் துணைகொண்டுதான் கவிகளை சமர்ப்பித்து வருகின்றேன்.எனது கவிதைகளை ஸ்பரிசம் செய்து தட்டிக்கொடுத்து,நல்மொழி கூறுவோரிற்கு சிலவேளைகளில் பதிலுரைக்க முடியாமல் போய்விடலாம்,உங்கள் சகோதரனின் பிழைகளை பொறுத்து குறைகளை சுட்டிக்காட்டி ஊக்குவிப்பீர்களெனும் நம்பிக்கையில் எழுது வலைத்தள முற்றத்தில் தவழப் போகின்றேன்.அன்புடன் ஐ.புஸ்பராசன்
என் படைப்புகள்
கருத்துகள்