புஸ்பராசன்- கருத்துகள்

பிரிந்தால் உலகின்
அஸ்தமனம்...!
அழகான வரகளிற்கு வாழ்த்துகள்

முற்போக்கான கருத்தாழமிக்க சிந்தனை

தங்கள் கருத்திற்கு நன்றி கூறுகிறேன்

தங்கள் பாராட்டுதலிற்கும் பார்வைக்கும் நன்றிகள்

நன்றிகள் நல்குகிறேன்

தங்களின் கருத்திற்கும்,பார்வைக்கும் நன்றி

உங்கள் கருத்திற்கு நன்றி.முடியும்வரை முயன்றவர்கள்,நாம்.முடிவுகள் மாறும்போது அதற்காய் இழந்தவர்களின் வலியென்பது வார்த்தைகளால் போக்கிவிட முடியாதது.எனக்காகப் படைக்கவில்லை.எமக்காக படைத்தது இக் கவி.வலிகளை மறக்காமல் வாழலாமா?அது சாதாரண வாழ்க்கையில் சாத்தியப்படலாம்.நன்றி.

உயிரது போகும்...
உடலதும் போகும்...
முடிவில் விடுதலை
கைகளில் சேரும்...நல்ல கரு... அரமையான கவி... வாழ்த்துக்கள்....!

தரமான படைப்பு.தொடர்க கவிப்பயணம்

தஙகளின் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி

உங்கள் மனம் திறந்த வாழ்த்திற்கும்,கரத்திற்கும் நன்றி

உங்களின் கருத்திற்கும்,பார்வைக்கும் நன்றி


புஸ்பராசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே