கல்லறைத் தோட்டம்

கூவாத குயில்களின்
சங்கீத மேடை !

விளையாதென தெரிந்தே
விதைக்கிறோம் இங்கு மட்டும் !

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ. (5-Nov-13, 11:47 pm)
பார்வை : 101

மேலே