அம்மா

ஆரிராரோ பாடி எனை
தூங்க வைப்பாள்...
நான் அழுதுவிட்டால்,
ஓடிவந்து பால் தருவாள்...'
அடிக்கடி நான் அழுதாலும்...
பால் தராமல் விடமாட்டாள்...
அழகு கெட்டுப் போகுமென்று
தாய் கவலைகொள்ளமாட்டாள்...!

எழுதியவர் : புஸ்பராசன் (4-Nov-13, 9:53 am)
Tanglish : amma
பார்வை : 107

மேலே