அம்மா

பள்ளிசென்று நான் வந்ததும்
அள்ளியெடுத்து அம்மா கேட்பாள்..
செல்லம் இன்று என்ன படிச்சதென?
படித்தவை அனைத்தும்
மறந்துபோனாலும்- உடன்
ஓடிவரும் சொல் அம்மா....!

எழுதியவர் : புஸ்பராசன் (31-Oct-13, 7:05 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
Tanglish : amma
பார்வை : 126

மேலே