அம்மா

தத்தி நடந்து- தவறி
நான் விழுந்தால்
தன் எச்சில் தொட்டுத்
தேய்த்து
என் அழுகையடக்குவதில்
அவள் கெட்டிக்காரி...!

எழுதியவர் : புஸ்பராசன் (31-Oct-13, 6:21 pm)
Tanglish : amma
பார்வை : 89

மேலே