இப்போது அழுகிறேன்

அம்மா அடித்து
நான் அழுததேயில்லை
இப்போது அழுகிறேன்...
எனை அடிப்பதற்கு
அம்மா இல்லையே என்று....!

எழுதியவர் : புஸ்பராசன் (31-Oct-13, 6:12 pm)
சேர்த்தது : புஸ்பராசன்
Tanglish : ippothu alugiraen
பார்வை : 119

மேலே