காதல்

காதல்..!
இதமான ஒரு சொல்
காதல்...!
அன்பின் அடைமொழி
காதல்...!
ஓர் புனித உறவு
காதல்...!
எவரையும் சேர்த்துவிடும் சமத்துவவாதி
காதல்...!
இரு உள்ளங்களை இணைக்கும் பாலம்
காதல்...!
பூமி உள்ளவரை வாழும் புனிதச் சொல்

எழுதியவர் : புஸ்பராசன் (31-Oct-13, 7:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 72

மேலே