ஈட்டிகள் பாய்கிறது நெஞ்சுள்ளே
இன்னும் ஒரிரு நாளில்...
வரப்போகிறது ... தீபாவளி ...
துள்ளி குதிகின்றது உள்ளங்கள் அங்கே ..
அயல்நாடு வந்துவிட்ட எனக்கோ ...
உறவுகள் இல்லையே ....நம்மோடு என
எண்ணிப்பார்க்கையில் .....
ஈட்டிகள் பாய்கிறது நெஞ்சுள்ளே .....
என் செய்ய ...?