ஹரி பிரகாஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹரி பிரகாஷ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ஹரி பிரகாஷ் செய்திகள்
உன் இடை வெளிபட்டுவிட்டதால்
இடைவெளி விட்டிருக்கிறேன் - என்
பிரம்மச்சரியத்திற்கு!!!
நல்ல படைப்பு
இன்னும் இதுபோல் தாருங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2015 11:04 am
மிக நன்று...
நல்ல கற்பனை...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:16 pm
நீ பாத்த ஊரு இல்ல – இப்ப
எவ்வளவோ மாறி(ரி)ப்போச்சு..
நடக்க கூட வேண்டாமம்மா – இங்க
தரையும் கூட நகருதம்மா!
ஆற்றுநீரில் கழிவுநீரை கலந்தவனோ – இன்று
கடல்நீரை நன்னீராய் மாற்றப்பாக்குறான்..
தரையை துளையிட்டு தண்ணீர் தேடுறான் – அட
விண்ணைத்தாண்டி என்ன தேடுறானோ?!?
கற்பப்பை வரைக்கும் படம் போட்டு காட்டிப்புட்டான்
கற்பினை காக்க ஏனோ மறந்துப்புட்டான்..
தாலாட்டும் காலமெல்லாம் மலையேறிப்போச்சு – இப்போ
டால்(பொம்மை) ஆட்டும் காலமோ தொடங்கியாச்சு..
சொட்டைத்தலை தாத்தாவை மறந்துட்டாங்க – இப்பெல்லாம்
சோட்டா-பீம் போட்டாத்தான் தூங்குறாங்க!
வெற்றுக் கண்ணால் கண்டோம் காட்சி –
நன்று...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:36 am
கருத்துகள்