நாச்சான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நாச்சான் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 10 |
மாணவன்
எம்மொழியும்
செம்மொழியே!
அம்மொழியும்
எந்தமிழ் மொழியே!
அன்பெனும் மொழியும்
வன்மொழியே!
அன்னை அவள் மொழியும்
அன்(பு) மொழியே!
ஞாலம் அவற்றில்
பழ(மை) மொழியும்
எந்தமிழே!
பைந்தமிழே!
பேதையால் தழுவி
பெதுமையால் ததும்பி
மங்கையால் தாலாட்டி
மடந்தையால் சீராட்டி
வான்புகழ் வையகமும்
செழுத்தோங்கி
வாழ்த்துதுமே
எம்மொழியையே!
அரிவையும் தெரிவையும்
எம்மொழி ஆழம் தானறிந்து
ஔவையாய் திகழ்ந்து
பேரிளமும் போற்றுதுமே!
எந்தமிழ் மொழியையே!
எம்மொழியும்
செம்மொழியே!
அம்மொழியும்
எந்தமிழ் மொழியே!
- அ.நாச்சான்
நீர் இன்றி வாடாதே
நிழல் ஒன்றை தேடாதே
மரம் ஒன்று நடு - அவ்விரண்டும்
உன்னை காக்கும்...
தோழமைகளே !
தோழமைகளே !
வாரீர் வாரீர்...!
தோழா....
நான் உன் உடைமையாவேன்
நான் பெற்ற என் பிள்ளைக்கு
உயிர் தர வாரீர் - அவன்
நன்றிக்கடனாக
கோடை காலங்களில்
நிழல் ஒன்றை தருவான் ...
உன் தாகம் தீர்க்க
நீரினை அழைப்பான்
உன் பிள்ளைகளை
தொட்டில் கட்டி வளர்ப்பான்
நீ நீர் ஊற்றி வள - அவன்
சுவாசம் கொடுத்து வளரப்பான்
தோழா...
நீ அவனுக்கு வேலிகளாக இரு
அவன் உன் களைப்பு - தீர
கட்டிலாக மாறுவான்
உன் பிள்ளை -தூங்க
தொட்டிலாக இருப்பான்
தோழா ...
உயிர் ஒன்று தா - அவன்
உணவு பல தருவான்
எம்பிள்ளைகள் போல்
என்னற்ற பிள்ளைகளை வள
அவர்கள் உன் சந்ததிகளை
வளர்ப்பார்கள்...
உய
எட்டு மணிதான் ஆச்சு
எட்டுத்திக்கும் எங்களோட பேச்சு
எல்லோரும் கல்லூரிக்குள் வந்தது என்னாச்சு...
வகுப்பறை தான் எங்களோட மூச்சு
மூன்று மாடி ஏறி
மூன்று வருடம் ஆச்சு...
ஆசிரியர் உடைய அன்பு பேச்சு
நண்பன் உடைய வம்பு பேச்சு
எடக்கு மடக்கு பேச்சு
எல்லாம் எங்க போச்சு ...
கண் முன் வந்த - அந்த
பெண் முகத்தை காணலையே
காதல் உணர்வு வந்த நாள் முதலா
நானும் உன்னை மறக்கலையே...
கல்லுரி காலங்கள்
கனவுகளா போனதே! - நீ
கண் சிமிட்டும் அந்த ஓரப்பார்வையும்
என் நெஞ்ச சுட்டு பொசுக்குதே...
கல்லூரி நினைவுகள் எல்லாம்
என் மனசுக்குள்ள வந்து வந்து போகுதே...
தினமும் அதை நினைத்து நின
நட்பென்ற உறவு
கிடைத்ததே கல்லூரி சென்ற பிறகு
பத்து மணித்துளி இடைவேளை
அதுவே நாங்கள் சொற்பொழிவாற்றும் வேளை
ஐவர் ஐவர் என மூன்று புறம்
ஒருவன் மட்டும் படுவான் சிரமம்
இதுவே எனக்கு கிடைத்த உறவு
காசு பணம் தேடாத உறவு
நட்பென்ற உறவு…