நிழலும் நீரும்

நீர் இன்றி வாடாதே
நிழல் ஒன்றை தேடாதே
மரம் ஒன்று நடு - அவ்விரண்டும்
உன்னை காக்கும்.‌‌..

எழுதியவர் : நாச்சான் (6-Apr-23, 12:53 pm)
சேர்த்தது : நாச்சான்
Tanglish : nilalum neerum
பார்வை : 146

மேலே