கார்க்கி கபில் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கார்க்கி கபில் |
இடம் | : பண்ருட்டி |
பிறந்த தேதி | : 12-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 4 |
எழந்துவா உன்னால் முடியும் ..விழுந்துபார் தன்னாலே எழுவாய் ...
-கார்க்கி கபில்
"நான் கேட்ட முதல் கேள்வி "
என்ன திறமை உள்ளது என்னிடம்,
திறமை வளர்க்க நினைக்கையிலே தடுமாற்றம் முதல் படியிடம்...
எழுந்து நிமிர்த்தேன் ஆகாயமானது கல்வி பயிலிடம் ....
திறமை வளர்க்க நினைக்கையில் வருமை இருட்ட இருட்ட புத்தகமெனும் தீ பந்தம் கையில் எடுத்தேன்...
திறமை வேரில் நீறாய் ஊரியது மண்ணை பிளர்ந்து மரமாய் எழுந்து நின்றது..
என்னுள்ளே கேட்ட முடிவு கேள்வி...
"என்ன திறமை இல்லை என்னிடம் "
# அ.கபில்
தகுதியை மீறி காதல் செய்துவிட்டால்..
"காதல் கிடைத்தால் உன் தகுதியை இழந்துவிடுவாய்..
இல்லையென்றால் உன் காதலை இழந்துவிடுவாய்"
இரு உயிர் அன்பால் உருவான எனக்கு
ஒரு உயிர் மூச்சு கொண்டு இரு உயிர் சுவாசம் தந்தாய் ...
உதிரம் நிறைந்த இருள் தீவுலே நான் இருந்தும்
முகம் கானாமலே முதல் காதல் தந்தவள் என் தாய்....
அரைபசி நிறப்பி விழி தூக்கம் துலைத்து வருடி வருடி காத்த உன்னிடம் மன்னிப்பு கேட்கவே தலைநிமிர்ந்த நான் தலைகீழ் ஆகி உன் பாதம் தொட வலி கொண்டு வருகிறேன் மன்னித்திடு...
இப்படிக்கு உன் உயிர் கரு