எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலக்கு என்றும் இலகாது....ஐயா பயண முடிவின் போது தான்...

இலக்கு என்றும் இலகாது....ஐயா

பயண முடிவின் போது தான் பல மாற்றங்கள் நிகழும் ...
ஆனால் பாதையை சற்றும் மாற்றாமல்  விழித்திருங்கள் ... கிரகங்களை தொட்டுவிட்டோம் 
கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டோம்....

நம் சாதனையை பக்கத்து நாட்டுக்காரனை தோற்கடிக்கும்...
விரைவில் அனைத்து நாடும் அன்னாந்து பார்க்க காற்றடிக்கும் ...

நாம் இயந்திரம் அல்ல அய்யா தேய்ந்து போக
நாம் இந்தியர் ஒருநாளும் தோயமாட்டோம்...

உங்கள் பணி இன்னும் வலிமையாக வாழ்த்துகிறோம் அய்யா  ....
இந்திய இளைஞனின் ஒருவன் 

-கார்க்கி கபில்

நாள் : 9-Sep-19, 6:29 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே