திறமையில் புத்தகம் தீ

"நான் கேட்ட முதல் கேள்வி "

என்ன திறமை உள்ளது என்னிடம்,

திறமை வளர்க்க நினைக்கையிலே தடுமாற்றம் முதல் படியிடம்...

எழுந்து நிமிர்த்தேன் ஆகாயமானது கல்வி பயிலிடம் ....

திறமை வளர்க்க நினைக்கையில் வருமை இருட்ட இருட்ட புத்தகமெனும் தீ பந்தம் கையில் எடுத்தேன்...

திறமை வேரில் நீறாய் ஊரியது மண்ணை பிளர்ந்து மரமாய் எழுந்து நின்றது..

என்னுள்ளே கேட்ட முடிவு கேள்வி...

"என்ன திறமை இல்லை என்னிடம் "

# அ.கபில்

எழுதியவர் : அ.கபில் (26-Jun-17, 7:35 am)
பார்வை : 1209

மேலே